ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை சிறையிலிருந்து விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது பேரறிவாளன் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் ஆளுநரின் முடிவு முரண்பட்டதாக உள்ளதாகவும், இதனால் தேவையில்லாமல் வழக்கை பலமுறை ஒத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றது. அப்போது பேரறிவாளன் வழக்கில் […]
