கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசின் மாநில உரிமை என்கின்ற அடிப்படையில் அந்த கோணத்தில் வாதம் சரி. ஆனால் பிராக்டிக்கலாக பார்த்தால், இந்த வழக்கை பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு என்று நிலையில், மைய அரசு கையில் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். NIA_வோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கிறது. புலன்களில் NIA அறிவிக்கப்பட்ட போது, அதை கடுமையாக எதிர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கும் அந்த தேசிய புலனாய்வு […]
