Categories
மாநில செய்திகள்

BREAKING: முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்… சோகம்…!!!

விடுதலை சிறுத்தை கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் சென்னையில் காலமானார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்கள் தங்களது உறவினர்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஒரு முக்கிய பிரபலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்கதான் வீக்காக இருக்கீங்க…. நாங்க ஸ்ட்ராங்கா இருக்கும்….. தெம்போடு பதிலளித்த விசிக…..!!

அ.தி.மு.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை என்றும் தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறது என்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.எம்.பி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, திமுக கூட்டணி தற்போது மிகவும் வலுவாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட சக்தியும் திமுகவின் வெற்றியை தடுக்க இயலாது. விடுதலை சிறுத்தை கட்சியும் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. சுமூகமான முறையில் எங்களது பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணி வெற்றி பெறக்கூடிய வகையில் தொகுதிகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமாவளவன் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்…!!

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்தப் போவதாக ஜனநாயகப் வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் திரு பாரதி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் நுழைவாயில் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு பாரதி மருத்துவப் படிப்பில் இந்த […]

Categories

Tech |