கடந்த 2009 ஆம் வருடம் மே 18ஆம் தேதி இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. அப்போது இருந்து முள்ளி வாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் மே 18ஆம் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் தமிழ் அமைப்புகள் அனுசரித்து வருகிறது. இதனிடையே இதுகுறித்து இந்தியாவை சேர்ந்த ஒரு ஆங்கில பத்திரிகை, இந்திய உளவு அமைப்புகள் கூறியதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியது. வெளி நாடுகளில் வசிக்கும் பலநாட்டு தொடர்புடைய […]
