நெளிவு, சுளிவாக செல்வது அடிமைத்தனம் அல்ல, அது ராஜதந்திரம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன், நாம் பேசும் பேச்சு, நாம் எழுதும் எழுத்து, நம்முடைய களத்தில் ஆற்றும் செயல், நாம் நடத்தும் போர், போராட்டங்கள் ரொம்ப நுட்பமாக கவனித்திருக்கிறார், காதலித்திருக்கிறார். அருவாள் அல்ல போர்க்கருவி, கொடுவாள் அல்ல போர்க்கருவி, ஈட்டி அல்ல போர்க்கருவி, அறமே போர்க்கருவி. அடிமைப்பட்டு கிடப்பவர்கள் அடிமைத்தனத்திலே கிடைக்க முடியாது. அவர்கள் […]
