உலக அளவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பதற்காக தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் முகக்கவசம் என்பது மிக மிக அவசியமானது. ஏனெனில் வைரஸ் தொற்றின் தாக்கம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் […]
