அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவினை மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்துவதற்கு குறித்து அமெரிக்காவின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவினை அமெரிக்கன் ஜெர்னல் ஆப் ஒபிஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஜெனிகாலஜி என்ற மருத்துவ பத்திரிகையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் […]
