பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை காவல்துறையினர் இன்று கைது செய்திருக்கிறார்கள். விஜய நல்ல தம்பி மீது இதற்கு முன்பு பண மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது. எனவே, காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில், கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் தனிப்படை காவல்துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 30 லட்ச ரூபாய் […]
