இயக்குனர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் எடுத்ததால் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கூடிய சீக்கிரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என கூறப்படைக்கின்றன. அதற்குள்ளே விஜய்யின் […]
