பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் தான் என பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததால் உதயநிதிக்கு […]
