தொடங்கப்பட்டு இருக்கும் கட்சிக்கும், நடிகர் விஜய்க்கும் எந்த தொடர்புமில்லை என எஸ்எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் புதிய திருப்பமாக அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில், நான் கட்சி பதிவு செய்திருப்பது உண்மை. ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். நான் தனிப்பட்ட முறையில் கட்சியாக பதிவு செய்திருக்கிறேன். இதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தம் கிடையாது […]
