தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய “வாரிசு” படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு பின் விஜய் மீண்டுமாக லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார். விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இப்படம் உருவாக இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்பாக தளபதி விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்துக்கு வில்லனாக முதலில் நடிகர் பிருத்வி ராஜ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதன்பின் அவர் தேதி பிரச்சனையில் விலகியதால், நடிகர் விஷால் வில்லனாக இணைந்துள்ளதாக பேசப்பட்டது. அதனை […]
