`பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை வம்சி இயக்குகிறார். இது விஜயின் 66வது படமாக உருவாக உள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைக்க, கூடுதல் திரைக்கதை, வசனத்தை விவேக் எழுதவிருக்கிறார். இந்தப் படம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்திருந்தார். இது நேரடியாக தெலுங்கில் உருவாகும் படமா என கேள்வி கேட்கப்பட, “இல்லை இது தமிழில் தான் உருவாகிறது. தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி என தெலுங்கில் […]
