உத்தரபிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்சர்களை அடித்து வரலாறு படைத்தார். இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா […]
