விஜய் ஷங்கருக்கு எதிராக ரசிகர்கள் செய்து வரும் விமர்சனத்திற்கு ,பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு ,இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில் பலவிதமான பிரச்சினைகள் எழுந்தது. குறிப்பாக இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக, தமிழக வீரர் விஜய் ஷங்கரை ,தேர்ந்தெடுத்தது தான் பிரச்னையை கிளப்பியது. உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற போட்டிகளில், இந்திய அணி வீரர்களை மிடில் ஆடர் சரியாக இல்லாததால், […]
