தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இயக்குனர் வெற்றிமாறனுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபல திரையுலக நட்சத்திரங்கள் பலர் இணையத்தில் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய் ஆவார். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழ் திரையுலகிலேயே […]
