Categories
மாநில செய்திகள்

மீனவர் தினத்தை முன்னிட்டு… நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் வசந்த் எம்பி…!!!

தமிழகம் முழுவதும் இன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வந்தனர். மீனவர்களின் உழைப்பை போற்ற கூடிய வகையில் உலக மீனவர்க்ள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மீன்வளத்தை பாதுகாத்தல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராமன்துறை கடற்கரை கிராமத்தில் உலக மீனவர் தின விழாவை மீனவர்கள் சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் வசந்தின் அழகிய குடும்பம்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

விஜய் வசந்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் வசந்த், வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்தகுமாரின் மகன் ஆவார். இவர் சென்னை28, வேலைக்காரன், நாடோடிகள், சரோஜா என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தனது அப்பாவிற்கு பிறகு இவர் அரசியல் பயணத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட்…. ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….!!!

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள அழகிய மண்டபத்தில்  சேரிட்டி ட்ரஸ்ட் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் மருத்துவ உதவித்தொகையும், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.அதன் பிறகு சிறப்புரை ஆற்றினார். இதை அடுத்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையையும், மருத்துவ உதவித் தொகையையும்  வழங்கியுள்ளார். பிருந்தாவன் தொண்டு நிறுவனம் அறக்கட்டளையின் இயக்குனரான ,கோட்சே தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியில் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

“ராஜீவ் காந்தி புகழ் வாழ்க” தமிழில் கூறி பதவியேற்ற விஜய் வசந்த்…!!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் வசந்த், “பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க. ராஜீவ் காந்தி புகழ் வாழ்க” என்று தமிழில் கூறி பதவி ஏற்றுக்கொண்டார்.

Categories
மாநில செய்திகள்

தமிழில் பதவியேற்றார்… கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த்…!!!

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே மாநிலங்களவை பிற்பகல் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மக்களவை கூட்டத்தொடரில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறிய பிரபல நடிகர்…. குவியும் லைக்ஸ்….!!!

பிரபல தொழிலதிபரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் தனது மனைவிக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான சென்னை-28, மங்காத்தா, பிரியாணி, நண்பன், வேலைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய் வசந்த். வசந்த் அண்ட் கோ வின் உரிமையாளரான இவர் கன்னியாகுமரி தொகுதியில் நின்று போட்டியிட்ட வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து இவர் தற்போது அடுத்த கட்டமாக மக்களுக்கு உதவும் பணியில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பிரபல தொழிலதிபரின் மகனான விஜய் வசந்த் தனது […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆட்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்… விஜய் வசந்த் கருத்து…!!

கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு க ஸ்டாலின் ஆட்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பின் மு க ஸ்டாலின் கொரோனா நிவாரண தொகை உள்ளிட்ட சில நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இதில் குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை செலவை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி, கமலை பார்க்க கூட்டம் தான் வரும்…. அது ஓட்டாக மாறாது – விஜய் வசந்த் விமர்சனம்…!!

ரஜினி மற்றும் கமலை பார்க்க கூட்டம் மட்டும் தான் வரும் அது ஓட்டாக மாறாது என்று விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனாலும் ரஜினிக்கு தற்போது முழு ஓய்வு தேவை என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இது அவருடைய கட்சியின்  அறிவிப்பை பாதிக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மறைந்த […]

Categories

Tech |