குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபாவினை தன்னுடைய பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்தார். இதனையடுத்து மாநில ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபாவானி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் குஜராத் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடிந்தது. மக்களுக்காக சேவை சேவையாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. […]
