விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மற்றும் பேனரால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும் அரசியல் கட்சியினர் ஒவ்வொருவரும் மாறி மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று காலை பேட்டியளித்த சீமான் சட்டமன்ற தேர்தலில் ரஜினி மற்றும் கமலுக்கு கிடைக்கும் […]
