Categories
சினிமா தமிழ் சினிமா

பஸ் வசதி இல்ல!… தெரு வசதி இல்ல!…. ஆனால் தளபதி வந்து இதெல்லாம் செய்தார்?…. விஜய்-ஐ புகழ்ந்து தள்ளிய ரசிகர்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக விஜய் உள்ளார். இவர் நடிப்பில் அடுத்து வாரிசு படம் உருவாகிறது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தன் ரசிகர்களை அழைத்து விஜய் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகியது. இச்சந்திப்பிற்கு வந்த ரசிகர் ஒருவர் கூறியதாவது,  “தங்களது கிராமம் மிக சிறியது ஆகும். எங்களுடைய கிராமத்திற்கு பேருந்து வசதி கூட கிடையாது. அத்துடன் தெரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நவ.4 அல்லது 5ல்…. விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த நிலையில் ‘வாரிசு’திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே, தமன் இசையில் இப்படத்திற்கான அனைத்து பாடல்களும் முழுமையடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, படத்தின் முதல் பாடலை வரும் நவ.4 அல்லது 5ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக […]

Categories
சினிமா

“நான் விஜய் ரசிகர் தான்”…. பிரபல நடிகர் ஓபன் டாக்……!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி இவர் ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவான அகிலன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெயம்ரவி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் மற்றும் […]

Categories

Tech |