விஜய் யேசுதாஸ் மலையாளத்தில் பாடல் பாட மாட்டேன் என்று கூறியதாக எழுந்த சர்ச்சைக்கு நான் அப்படி கூறவில்லை என்று விளக்கமளித்துள்ளார் பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தனுஷ் நடித்த படத்தில் வில்லனாகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு மலையாளப் பத்திரிகை நிறுவனத்திற்கு இவர் பேட்டி அளித்த போது மலையாளத்தில் பாடல்கள் பாட […]
