சென்னை மாவட்டத்தில் உள்ள புலிகொரடு பகுதியில் லாரி டிரைவரான கருப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாம்பரம் மேற்கு பகுதி 32-வது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கருப்புசாமி தனது தாயிடம் மது போதையில் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து தாம்பரம்- திருநீர்மலை சாலையில் அற்புதம் நகர் பகுதியில் வேலை பார்க்கும் சக லாரி டிரைவர்கள் தங்கும் அறையில் கருப்புசாமி தங்கியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி […]
