Categories
சினிமா

“நல்ல கதையாக இருந்தா கட்டாயம் சேர்ந்து நடிக்க தயார்”…. பிரபல நடிகரின் மகன் ஆர்வம்….!!!

நடிகர் விஜய் மகனுடன் சேர்ந்து நடிகர் விக்ரமின் மகன் நடிக்க தயாராக உள்ளதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம். இவர்  தமிழ் சினிமாவிற்கு கடந்த 2019- இல் வெளியான “ஆதித்யா வர்மா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தனது முதல் படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மகான் என்ற படத்தில் தந்தை விக்ரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம்…… இணையத்தில் ட்ரெண்டாகும் ரசிகர்கள்…..!!!

சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவரின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில், சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இவர் கையில் மைக் மற்றும் போக்கஸ் லைட் போன்றவற்றை வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் மகனின் அன்ஸீன் புகைப்படம்….. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

தளபதி விஜயின் மகனான சஞ்சயின் அன்சீன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”பீஸ்ட்”’. இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், தளபதி விஜயின் மகனான சஞ்சயின் அன்சீன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மகன் ஹீரோவா…? இயக்குனரா…? விளக்கம் கொடுத்த இயக்குனர்…!!

விஜய் மகன் சஞ்சய் கதாநாயகன் ஆவாரா அல்லது இயக்குனராக ஆவாரா என்பது அவர் வந்த பின்பே தெரியுமென இயக்குனர் பிரிட்டோ தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் வாரிசுகள் திரைக்கு அறிமுகமாவது அப்படி ஒன்றும் புதிய விசயமில்லை. இதற்கு முன்னே கார்த்திக், பிரபு முதல் பல  நடிகர்களின் மகன்கள் மூன்று தலைமுறை தொடர்ந்து  ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். நடிப்பு பலம் இல்லாமல் கூட  தமிழ் சினிமாவில் தங்களது வாரிசுகளை திரைக்கு அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகனுக்கு எதுவும் ஆக கூடாது – விஜயின் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி ..!!

வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற தனது மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக வெளிவருவது தடைப்பட்டு பிரச்சினைகள் முடிந்த பின்னர் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் ஆழ்ந்த துயரத்தில் இருந்து வருகிறார். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜயின் […]

Categories

Tech |