விஜய் 8 மாதத்திலேயே சென்னையில் இருந்த அரசு மருத்துவமனையில் பிறந்தவர். விஜயின் தந்தை அவரை மருத்துவராக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்ட போது, விஜய் நடிக்கவே ஆசைப்பட்டு உள்ளார். நடிப்பதற்கு தந்தை தடுத்ததால் விஜய் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பல இடங்களில் தேடி பட்டு கண்டுபிடிக்கப்பட்டவர். விஜய்க்கு பண தேவை ஏற்பட்டால் தாயின் மடியில் படுத்துக்கொண்டு பணத்தேவையை கூறி பெற்று செல்வதையும், அப்போது தாயின் முத்தத்தை பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். கல்வியின் அவசியம் […]
