தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் மற்றும் தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா போன்ற திரைப் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் […]
