தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டிரைக்டு செய்யவுள்ளார். இந்த படம் லலித் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், டிரைக்டர் மிஷ்கின், கவுதம் மேனன், […]
