விஜய் டிவி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் பிரபலமான தம்பதியினர் செந்தில்- ராஜலட்சுமி. அந்த சீசனில் வெற்றி பெற்று 50,00,000 ரூபாய் பரிசு வென்றவர்கள். மேலும் அந்த விழாவில் ராஜலட்சுமிக்கு மக்களின் குரல் என்று சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சினிமாவிலும் இருவரும் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இவர்கள் காம்போவில் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய ஹே […]
