விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரவுடிதான் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். காதலை எப்பொழுதும் அழகாகவும், வித்தியாசமாகவும் அனைவரும் ரசிக்கும் வகையில் அதிலும் குறிப்பாக இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் தனது ஒவ்வொரு படங்களிலும் கவித்துவமாக காட்டிவரும் விக்னேஷ் சிவன் இந்த முறை காத்துவாக்குல 2 காதல் படத்தில் இரண்டு […]
