தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை மாற்றி அமைத்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரின் அலுவலகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இங்கு விஜய் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார். இதனால் இந்த அலுவலகம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் […]
