விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் திமுகவை சாடி விமர்சனம் செய்துள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கட்சி தொண்டர் இல்ல நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், கேப்டனையும், கட்சியையும் கைவிட்டு விடக் கூடாது என தொண்டர்களிடம் கேட்டுக் கொண்ட விஜயபிரபாகரன் எந்த கருப்புஆடு இருந்தாலும் மூளை சலவை செய்பவர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் நாம் வாங்குன வாக்கு ஒரு வாக்குகளே இல்லை. அது நம்ம எல்லாருக்குமே தெரியும். அது தேர்தலில் […]
