விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் இருக்கும் மகபூப் நகரில் சொந்தமாக புதிய தியேட்டர் ஒன்றை கட்டியுள்ளார்.. பெரும்பாலான நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பது மட்டுமே தங்களது வாழ்க்கை என்று நின்று விடாமல் சொந்தமாகவும் ஏதாவது தொழிலைசெய்து வருகின்றனர்.. குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் பல முன்னணி நடிகர்கள் முதலீடு செய்திருக்கின்றனர்.. நட்சத்திர ஓட்டல், ஹோட்டல்கள் நடத்துவது, நகை வியாபாரம், உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பது என ஏதாவது ஒன்று மட்டுமில்லாமல் சில நடிகர்கள் பல தொழிலை கையில் வைத்திருக்கின்றனர்.. இந்த […]
