தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், காந்தி டாக்கீஸ் படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கம் விடுதலை படத்திலும் […]
