மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய இந்திய அரசுக்கும், அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மாநில அரசுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி […]
