இயக்குனர் ராஜமவுலி என் அப்பா கதையை எழுத மாட்டேன், திருடுவேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்த பாகுபலி மற்றும் ஆர்ஆர் ஆர் போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியவர் ஆவார். இவர் தற்போது கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் போது கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவின்போது விஜயேந்திர பிரசாத் ஒர்க் ஷாப் ஒன்றே நடத்தினார். “த மாஸ்டர்ஸ் ரைட்டிங் பிராசஸ்” என்ற ஒர்க் ஷாப்பில் சினிமா […]
