தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வம்சி இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இ ந்நிலையில் நடிகர் விஜய் நல்லது செய்தால் அதை பாராட்ட மாட்டேன் என அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். […]
