நடிகை விஜயலட்சுமி பெண் ரசிகை ஒருவருக்கு சரமாரியாக பதிலடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா திரையுலகில் சென்னை-28 படத்தின் மூலமாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. தமிழ் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், ஆடாம ஜெயிச்சோமடா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன் ஒருவரின் கமெண்டிற்கு இவர் அளித்துள்ள பதில் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் […]
