அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. பரவாயில்ல இந்த கஷ்டத்தை கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். இந்த சூரியன் கஷ்டத்தை கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். உதயசூரியன் கஷ்டத்தை இன்னும் இரண்டு வருடம் தாங்கிக் கொள்ளுங்கள், அடுத்து அதிமுக ஆட்சி ஜம்முன்னு வரும். இரட்டை இல்லை ஆட்சி வரும். அப்பொழுது நீங்கள் கவலைப்பட வேண்டாம். வருத்தம் என்ன வென்றால் ? தாலிக்கு கொடுத்த தங்கத்தை நிறுத்தலாமா […]
