Categories
மாநில செய்திகள்

இன்று இவர்கள் பள்ளிக்கு வரணும்…. ஏன் தெரியுமா…? அரசின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக இன்று அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. LKG, UKG, முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை இன்று  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நாளை பள்ளிக்கு வர வேண்டும்….. பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக நாளை அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. LKG, UKG, முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. விஜயதசமிக்கு முன்னாடி PayHike…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விஜயதசமிக்கு முன்பு சம்பள உயர்வை அறிவிக்க 7வது ஊதிய குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் வெளியாகி உள்ளது. மேலும் டி.ஏ.ஓக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5” விஜயதசமி கொண்டாட்டம்…. வெளியான புதிய புரோமோ….!!

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த  நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வரைக்கும் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் நாட்களில் சுவாரசியமாக ஏதாவது நடக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புரோமோவில் விஜயதசமியை கொண்டாட போட்டியாளர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: விஜயதசமி அன்று கோவில் திறப்பு: ‘அரசே முடிவெடுக்கலாம்”

விஜயதசமி அன்று கோயில்களை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. தமிழகத்தில் விஜயதசமியன்று கோயில்களை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோயில்களை திறப்பது குறித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. கோவிலை திறக்க கோரி கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர்  தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

விஜயதசமியன்று கோயிலை திறக்க வாய்ப்புள்ளதா?… கேட்டு சொல்லுங்கள்… ஐகோர்ட் உத்தரவு !!

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயிலை திறக்க வாய்ப்பு உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர், தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோயில்களை மூடியிருக்கிறது.. நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று கோயிலுக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கம்.. எனவே விஜயதசமி நாளன்று வெள்ளிக்கிழமை திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் அமர்வு […]

Categories
மாநில செய்திகள்

‘விஜயதசமி’ அன்று கோவிலை திறக்க வேண்டும்… உயர் நீதிமன்றத்தில் மனு!!

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோவிலை திறக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. இதற்கிடையே இந்த 3 நாட்களும் அரசு திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இந்த மூன்று நாள் கோவில்கள் திறக்கப்படவில்லை […]

Categories

Tech |