Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை…. முதல்முறையாக மனம்திறந்த பிரேமலதா வேதனை….!!!!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர் தான் விஜயகாந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சினிமாவில் அசத்தியதைப் போலவே அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். ஆனால் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் இவர் அவதிப்பட்டு வருகிறார்.அண்மையில் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்ற வந்திருந்தபோது இவரின் நிலையை கண்டு பலரும் கண்கலங்கினர். இந்நிலையில் விஜயகாந்துக்கு என்ன பிரச்சனை என்பதை முதன் முறையாக அவரின் மனைவி பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் . […]

Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை…. இனி யாரும் இப்படி பண்ணாதீங்க…. வெளியான அதிரடி அறிக்கை….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன .ஏற்கனவே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தும் கேப்டன் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: விஜயகாந்த் உடல்நிலை….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீரிழிவு நோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மதியம் வீடு திரும்புகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நீரிழிவு நோய் காரணமாக விஜயகாந்தின் வலது காலில் 3 விரல்கள் நீக்கபட்டதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் நலமுடன் இருப்பதால் இன்று வீடு திரும்புகிறார்.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: விஜயகாந்த் உடல்நிலை…. சற்றுமுன் வெளியான அறிக்கை….!!!

தேமுதிக தலைவரான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நீரிழிவு பிரச்சனையால் விஜயகாந்தின் வலது கால் விரலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் விரல்கள் அகற்றப்பட்டன. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக உள்ளார்.அவரின் உடல் நிலை குறித்து பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் […]

Categories

Tech |