கோட்டைப்பட்டினம் மீனவர் விசைப்படகின் என்ஜினில் ஏற்பட்ட கோளாரை சரிசெய்ய கடலுக்குள் குதித்த போது மாயமான நிலையில், அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருத்து நேற்று (23 ஆம் தேதி ) 200-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியில் வசித்து வந்த ஷாலினி என்பவருக்கு சொந்தமான படகில் அவர் இருக்கும் பகுதியில் வசித்து வரும் கந்தசாமி என்பவரின் மகன் ராஜா (வயது […]
