மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரம் விசைத்தறி தொழிலுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இந்த காதிபார் நகரில் அமைந்துள்ள விசைத்தறி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள விசைத்தறி அலகு முழுவதும் தீ பரவியதால் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எந்த […]
