Categories
சினிமா

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “விசித்திரன்”… வெளியான படத்தின் அப்டேட்…!!!

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் விசித்திரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ஆர்.கே சுரேஷின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் “விசித்திரன்”  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சுரேஷ். இந்நிலையில் தற்போது ஜோசப் என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான விசித்திரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மனிதர்களின் உறுப்பை திருடும் குற்றத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கின்றது. இந்த படத்தை பி.ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இருக்கின்றார் மற்றும் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா- ஆர்.கே.சுரேஷின் ‘விசித்திரன்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. அடுத்ததாக இவர் இயக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலா, அதர்வா கூட்டணியில் வெளியான பரதேசி படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் பாலா படங்களை இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் தயாரிப்பில் நாச்சியார் திரைப்படம் வெளியாகியிருந்தது. BStudio […]

Categories

Tech |