கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலை சிறுத்தை கட்சியின் நடத்தப்படாத நிர்வாகிகள் தேர்தல் இம்முறை நடத்தப்படும் திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏப்ரல் 1-ம் தேதி டெல்லியில் இருந்து முகப்புத்தகம் வாயிலாக நேரலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தை கட்சியில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் 1990-ல் இருந்து […]
