ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களுக்கு விசாக்களை அறிமுகம் செய்ய உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் தலைமையிலான ரஷ்ய ராணுவ படைகள் மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரு தரப்பிலும், பாதிப்புகள் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இரு நாடுகளும் முனைப்பு காட்டவில்லை. இரு நாட்டை சேர்ந்த வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளார்கள். மேலும் லட்சக்கணக்கானோர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளார்கள். இந்நிலையில், உக்ரைன் […]
