பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் விசாவை நீட்டிக்க இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆவார். இவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை கைதியாக 7 ஆண்டுகள் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாப் சிரிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு சிறையில் வைத்து சிகிச்சை அளிக்க இயலாத காரணத்தினால் நவாஸ் ஷெரீப்பை லண்டன் […]
