உத்திர பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்பாலி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது ஆண் நண்பரை சந்திக்க வயல் பகுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அவரை பின்தொடர்ந்த வந்த அதே பகுதியை சேர்ந்த ஏழு பேர் வயலுக்கு […]
