கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு சுந்தராம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி இறந்துவிட்டதால் மகளான சுந்தராம்மாளுடன் மாரியம்மாள் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தராம்மாள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்து விட்டார். இது […]
