ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பீமாலியில் கூடுலீமா என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லர் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி லட்சுமி. இவர்களுக்கு சமந்தா என்ற மகள் மற்றும் சுமன் என்ற மகன் உள்ளனர். சமந்தாவிற்கு திருமணமாகி கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் கூடுலீமாவிடம் புத்தாண்டிற்கு அணிவதற்காக துணிகளைத் தைக்க கொடுத்துள்ளார். கூடுலீமா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துணிகளை தைத்துக் கொடுத்து உள்ளார். அதன் பிறகு கணேஷ் […]
