உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள், தனது மகளை மாமனார் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் செய்திருந்தார். அதனால் ராஜேந்திர பகுகுணா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 59 வயதான ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பகுகுணா மீது பாலியல் வன்கொடுமை […]
