மூதாட்டி ஒருவர் மனிதர்களை கொன்று மாமிசத்தை சிறுவர்களுக்கு உணவளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த சோபியா ஜுகோவா 81 வயதுடைய இந்த மூதாட்டி 7 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோபியா ஜுகோவா பன்றிகள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கடந்த 2005ஆம் வருடம் சிறுமி ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் […]
